Oct 22, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

நாட்டின் சில முக்கிய எல்லை வாயில்களில் பாதுகாப்பைவிரிவுபடுத்தப்படும்

Share:

பிப்ரவரி, 02-

AKPS எனப்படும் மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு - பாதுகாப்பு ஏஜென்சி பினாங்கு , கோத்தா கினபாலு உட்பட நாட்டின் சில முக்கிய எல்லை வாயில்களில் பாதுகாப்பைவிரிவுபடுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்துள்ளார். தற்போது இந்த ஏஜென்சி நாட்டின் 19 எல்லை நுழைவாயில்களில் செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 141 முக்கிய நுழைவு வாயில்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

AKPS அமலாக்கத்திற்காக தரை எல்லைகள், அனைத்துலக விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 141 முக்கிய நுழைவாயில்களை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அரச மலேசியக் காவல் துறை, அரச மலேசிய சுங்கத் துறை, மலேசிய குடிநுழைவுத் துறை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் AKPS இல் ஈடுபடுத்தப்படுவார்கள் என Saifuddin மேலும் சொன்னார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!