Jul 21, 2026
Thisaigal NewsYouTube
ஆறாம் வயதில் முதலாம் ஆண்டு சேர்க்கை: 3.5 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன
அரசியல்

Share:

ஆறாம் வயதிலேயே முதலாம் ஆண்டு கல்வியைத் தொடங்குவதற்கான சேர்க்கை முறைக்குத் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாகக் கல்வித் துணை அமைச்சர் வொங் கா வோ தெரிவித்தார்.

நேற்று வரையிலான தரவுகளின்படி, 2027-ஆம் ஆண்டு கல்வித் தவணைக்காக மொத்தம் 3 லட்சத்து 51 ஆயிரத்து 789 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஐந்து வயதுடைய 51 ஆயிரத்து 457 சிறுவர்களின் விண்ணப்பங்களும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார். குழந்தைகளின் தயார் நிலை மற்றும் கல்வி அமைச்சின் புதிய கட்டமைப்பு மீது பெற்றோர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையே இது காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று நாடாளுமன்ற மேலவையில் கல்வி அமைச்சு தொடர்பான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய அவர், மாணவர் சேர்க்கை அதிகரிப்பிற்கு ஏற்ப பாலர் பள்ளிக் கல்வி வசதிகளையும் அரசு மேம்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

Related News

ஜோகூர் வெற்றியால் அம்னோ அகந்தை அடைந்துள்ளது - பெர்சாத்து வேட்பாளர் ஆர்.சஞ்சீவன் கருத்து

  நெகிரி செம்பிலான்: பக்காத்தான் ஹராப்பான் அரசின் சாதனைகளை பட்டியலிட்ட அமினுடின் ஹரூண்

30 ஆயிரம் வேலைவாய்ப்புகள், 20 ஆயிரம் மலிவு விலை வீடுகள் / மக்கள் நலனை முன்னிறுத்தும் பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் அறிக்கை வெளியீடு

கண்டிப்பான தொனியில் பேசியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்: அரசு ஊழியர்களிடம் அன்வார் இப்ராஹிம்  உருக்கம்

  நெகிரி மாநிலத் தேர்தல்: 13,263 தபால் வாக்குச் சீட்டுகளை விநியோகித்தது தேர்தல் ஆணையம்