Jun 9, 2026
Thisaigal NewsYouTube
16-ஆவது பொதுத்தேர்தல் ஒரு திறந்தவெளிப் போர்க்களம்! - ரஃபிஸி ராம்லி அதிரடி அரசியல் கணிப்பு
அரசியல்

16-ஆவது பொதுத்தேர்தல் ஒரு திறந்தவெளிப் போர்க்களம்! - ரஃபிஸி ராம்லி அதிரடி அரசியல் கணிப்பு

Share:

நாட்டின் 16-ஆவது பொதுத்தேர்தல் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் சொந்த உத்திகளுடன் களம் காணும் ஒரு 'திறந்தவெளிப் போட்டியாக' இருக்கும் என்று முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரஃபிஸி ராம்லி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்தைக் கொண்ட அம்னோ, எப்போதும் பக்காத்தான் ஹரப்பானுக்கு இரண்டாவது இடத்தில் இருக்க விரும்பாது என்று அவர் கூறினார். தற்போதைய கூட்டணி தற்காலிகமானது மற்றும் நாட்டின் நிலைத்தன்மைக்கானது மட்டுமே தவிர, அது இறுதிவரையிலான அரசியல் திருமணம் அல்ல என்றும் அவர் விவரித்தார்.

பக்காத்தான் ஹராப்பான், பாரிசான் நேஷனல், பெரிக்காத்தான் நேஷனல் மற்றும் புதிய கட்சிகள் என அனைத்தும் தங்களின் அரசியல் வாழ்விற்காகத் தனி வழியைத் தேடும் என்றும், இந்த அரசியல் சூழலை எதிர்கொள்ளவே தாம் இணைந்துள்ள புதிய கட்சியான 'பெர்சாமா' உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ரஃபிஸி ராம்லி தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஒற்றுமை அரசாங்கம் அமைய பாரிசான் தான் காரணமா? - சாஹிட்டின் கருத்திற்கு அன்வாரின் அரசியல் செயலாளர் பதிலடி

ஒற்றுமை அரசாங்கம் அமைய பாரிசான் தான் காரணமா? - சாஹிட்டின் கருத்திற்கு அன்வாரின் அரசியல் செயலாளர் பதிலடி

பழைய அரசியல் வேண்டாம்: ஜொகூர் மந்திரி புசாருக்கு மஹ்பூஸ் ஒமர் சாடல்!

பழைய அரசியல் வேண்டாம்: ஜொகூர் மந்திரி புசாருக்கு மஹ்பூஸ் ஒமர் சாடல்!

மாநிலத் தேர்தல் காய்ச்சல்: வாக்காளர்களின் விவேகமான தேர்வு அவசியம்!

மாநிலத் தேர்தல் காய்ச்சல்: வாக்காளர்களின் விவேகமான தேர்வு அவசியம்!

"அந்த அகந்தையுடனேயே தொடருங்கள்" - ஓன் ஹாஃபிஸ் கூறிய கருத்திற்கு அந்தோணி லோக் பதிலடி

"அந்த அகந்தையுடனேயே தொடருங்கள்" - ஓன் ஹாஃபிஸ் கூறிய கருத்திற்கு அந்தோணி லோக் பதிலடி

பொய்யான தகவல்களை எதிர்க்கொள்ளத் தயாராகுங்கள் - பாரிசான் ஆதரவாளர்களுக்கு ஸாஹிட் அறிவுறுத்தல்

பொய்யான தகவல்களை எதிர்க்கொள்ளத் தயாராகுங்கள் - பாரிசான் ஆதரவாளர்களுக்கு ஸாஹிட் அறிவுறுத்தல்

"ஜசெக வுடன் கூட்டணி அமைக்கும் சூழல் ஏற்பட்டால் பதவி விலகுவேன்" - ஜோகூர் மந்திரி பெசார் திட்டவட்டம்

"ஜசெக வுடன் கூட்டணி அமைக்கும் சூழல் ஏற்பட்டால் பதவி விலகுவேன்" - ஜோகூர் மந்திரி பெசார் திட்டவட்டம்