Nov 7, 2026
Thisaigal NewsYouTube

காடேக் தொகுதியின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டங்கள் – ஜெகசீலன் உறுதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
காடேக் தொகுதியின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டங்கள் – ஜெகசீலன் உறுதி

மலாக்கா மாநிலத் தேர்தலில் காடேக் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் ஜனநாயகச் செயல் கட்சி வேட்பாளராக முதன்முறையாகக் களமிறங்கியுள்ள கே. ஜெகசீலன் தொகுதி மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக காடேக் சட்டமன்ற உறுப்பினராக தாம் தேர்வு செய்யப்படுவது மூலம் தொகுதியில் வேலைவாய்ப்பு குறிப்பாக, வேலைவாய்ப்புத் தேடி வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லும் நிலையை மாற்றுவதுடன், பயன்படுத்தப்படாமல் கிடக்கும் நிலங்களை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் திட்டங்களுக்குப் பயன்படுத்தி உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.

மேலும், கல்வியையும் தனது முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், காடேக் தொகுதியின் பொருளாதார வளர்ச்சியை உள்ளூரிலேயே உருவாக்கி, மக்களுக்கு வேலைவாய்ப்பையும் வருமான வாய்ப்புகளையும் அதிகரிப்பதே ஜெகசீலன் முன்னெடுக்கும் பிரதான திட்டமாகும் என்று திசைகளுக்கு அளித்த பேட்டியில் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
நெகிரி செம்பிலான் அரச விவகாரம்: அனைத்து அம்னோ உறுப்பினர்களும் இஸ்மாயில் லாசிமுக்கு ஆதரவு

நெகிரி செம்பிலான் அரச விவகாரம்: அனைத்து அம்னோ உறுப்பினர்களும் இஸ்மாயில் லாசிமுக்கு ஆதரவு

தீபாவளிக்காக தயாராகும் குடும்பங்களுக்கு இடையூறு வேண்டாம் - பக்காத்தான் தொண்டர்களுக்கு அட்லி ஸஹாரி அறிவுறுத்தல்

தீபாவளிக்காக தயாராகும் குடும்பங்களுக்கு இடையூறு வேண்டாம் - பக்காத்தான் தொண்டர்களுக்கு அட்லி ஸஹாரி அறிவுறுத்தல்

மலாக்கா தேர்தல்: மத்திய அரசுடன் நேரடித் தொடர்புள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்யுங்கள் – அன்வார்

மலாக்கா தேர்தல்: மத்திய அரசுடன் நேரடித் தொடர்புள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்யுங்கள் – அன்வார்

பாயா ரும்புட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு; திவேட் திறன் பயிற்சிக்கு முக்கியத்துவம் – டத்தோ அஸ்மான் அபிடின்

பாயா ரும்புட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு; திவேட் திறன் பயிற்சிக்கு முக்கியத்துவம் – டத்தோ அஸ்மான் அபிடின்

மச்சாப் ஜெயாவில் புதிய வேலை வாய்ப்புகள்; நவீன விவசாயத்திற்கு முக்கியத்துவம்

மச்சாப் ஜெயாவில் புதிய வேலை வாய்ப்புகள்; நவீன விவசாயத்திற்கு முக்கியத்துவம்

"முதலமைச்சர் பதவியைத் தக்க வைப்பது என் இலக்க அல்ல": மலாக்கா பாரிசான் தலைவர் அப்துல் ரவுஃப் யுசோ

"முதலமைச்சர் பதவியைத் தக்க வைப்பது என் இலக்க அல்ல": மலாக்கா பாரிசான் தலைவர் அப்துல் ரவுஃப் யுசோ