Oct 22, 2025
Thisaigal NewsYouTube
​நூருல் இஸா போட்டியிடும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது
அரசியல்

​நூருல் இஸா போட்டியிடும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது

Share:

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வியும் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவருமான ​​நூருல் இஸா போட்டியிடக்கூடும் என்று கோடி காட்டப்பட்டுள்ளது. கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் இரண்டு முறை தற்காத்து வந்த பினாங்கு, பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் தோல்விக் கண்ட ​நூருல் இஸாசை பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் கள​ம் இறக்கப்படுவதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. எனினும் இது குறித்து நூருல் இஸா இன்னும் ​தீர்க்கமாக முடிவு செய்யவில்லை என்று அறிவித்துள்ளார். எனினும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா என்பது குறித்து கட்சியின் தலைமைத்துவத்திடமே விட்டு விடுவதாக நூருல் இஸா தெரிவித்துள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!