Dec 21, 2025
Thisaigal NewsYouTube
MADANI சிறப்பு வாகனப் பதிவு எண், நாளையுடன் முடிவடைகிறது
அரசியல்

MADANI சிறப்பு வாகனப் பதிவு எண், நாளையுடன் முடிவடைகிறது

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தமது தலைமையிலான அரசாங்கத்திற்கு அறிமுகப்படுத்திய MADANI சொல்லைப்பயன்படுத்தி, சாலை போக்குவரத்து இலாகா வெளியிட்ட MADANI சிறப்பு வாகனப் பதிவு எண், நாளை புதன்கிழமையுடன் நிறைவுபெறுகிறது.

இந்நிலையில் MADANI நம்பர் பிளேட்டிற்காக வாகனப் பதி வு எண்களை தேர்வு செய்வதற்கு விடப்பட்ட ஏலத்தில் இதுவரையில் MADANI 8481 என்ற நம்பர் பிளேட் மட்டுமே அதிக விலைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

மடானி சிறப்பு எண்களுக்காக 100 ரிங்கிட்டிலிருந்து தொடங்கிய ஏலத்தில் MADANI 8481 என்ற நம்பர் பிளேட், ஏலம் விடப்பட்ட முதல் நாளிலேயே அதன் விலை 9 ஆயிரத்து தொள்ளாயிரத்து 99 ரிங்கிட்டாக ( 9,999 ) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்கிய இந்த ஏலம் நாளை புதன்கிழமை இரவு 10 மணியுடன் நிறைவு பெறுகிறது. சிறப்பு எண்களைப் பெற்றவர்கள், அதற்கான உறுதி கடிதம் கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து அடுத்த 12 மாதங்களுக்குள் அந்த எண்ணை பதிவு செய்து விட வேண்டும் என்று சாலை போக்குவரத்து இலாகாவான JPJ- வின் தலைமை இயக்குநர் Aedy Fadly Ramli தெரிவித்தார்.

Related News

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ