பினாங்கு சட்டமன்றம் இம்மாதம் இறுதியில் கலைக்கப்படலாம் என்ற மாநில முதலமைச்சர் சௌவ் கொன் இயோவ் கோடிகாட்டியுள்ளார். இம்மாதம் கடைசி பத்து நாட்களில் ஏதாவது ஒரு நாளில் சட்டமன்றம் கலைக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டார். பினாங்கு மாநிலத்தின் 15 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கான துல்லியமான தேதியை பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மன்றம் முடிவு செய்யும் என்று மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவருமான சௌவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
