Sep 12, 2026
Thisaigal NewsYouTube
பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது
அரசியல்

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது

Share:

அடுத்த பொதுத் தேர்தலில் பெர்லிஸ் மாநிலத்தில், அனைத்து 15 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகி வருகின்றது.

இது குறித்து பெர்லிஸ் அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ ரொஸாபில் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள தகவலில், மாநில அளவில் பெரிகாத்தான் நேஷனல் உள்ளிட்ட எந்தக் கட்சியுடனும் இதுவரை அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த தேர்தலில் பெர்லிஸில் அம்னோ எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறாத நிலையில், தற்போது ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துவதும், களப்பணிகளை தீவிரப்படுத்துவதும் முக்கிய நோக்கமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில அரசியல் கட்சிகள் தம்மைத் தொடர்பு கொண்டு சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய முயன்றுள்ளதாகவும், ஆனால் தற்போது கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டிய நேரம் இதுவல்ல என்றும் ரொஸாபில் தெரிவித்துள்ளார்.

Related News

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்

நஜிப் விடுதலையடைய சட்டத்தின் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம்  - அம்னோ திட்டவட்டம்

நஜிப் விடுதலையடைய சட்டத்தின் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் - அம்னோ திட்டவட்டம்

“வெட்கப்பட வேண்டியதில்லை” – குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு அக்மால் ஆதரவு

“வெட்கப்பட வேண்டியதில்லை” – குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு அக்மால் ஆதரவு

"இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து தான் கையெழுத்திட்ட்டார்" - உண்டாங் வழக்கறிஞர்கள் தகவல்

"இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து தான் கையெழுத்திட்ட்டார்" - உண்டாங் வழக்கறிஞர்கள் தகவல்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் விவகாரம் - நேரில் விளக்கம் கேட்கிறார் ஸாஹிட்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் விவகாரம் - நேரில் விளக்கம் கேட்கிறார் ஸாஹிட்