வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி தேசியத் தினத்தை முன்னிட்டு பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியின் கீழ் உள்ள 4 மாநிலங்களில் தேசியத் தின கருப்பொருள் மற்றும் அதன் சின்னம் மாறுப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக அதன் இளைஞர் பிரிவுத் தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி தெரிவித்துள்ளார். இந்த சின்னமும், கருப்பொருளும் மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தும் கருப்பொருள் மற்றும் சின்னத்துடன் மாறுப்பட்டு இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெர்லிஸ், கிளந்தான், திரெங்கானு மற்றும் கெடா ஆகிய நான்கு மாநிலங்களும் பெரிக்காத்தான் நேஷனால் வரையப்படும் சொந்த சின்னத்தையும், கருப்பொருளையும் பயன்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


