Sep 23, 2026
Thisaigal NewsYouTube
தாபோங் ஹாஜி சீரமைப்பு: 75 விழுக்காடு ஆர்சிஐ பரிந்துரைகளை நிறைவேற்றிய நிர்வாகத்திற்கு முன்னாள் அமைச்சர் பாராட்டு
அரசியல்

Share:

லெம்பாக தாபோங் ஹாஜி நிர்வாகம் அரச விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளில் சுமார் 75 விழுக்காட்டை அமல்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் டத்தோ டாக்டர் முகம்மது நயிம் மோக்தார் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

பழைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, தாபோங் ஹாஜி நிறுவனத்தின் நிர்வாகத்தை மேம்படுத்தி வரும் அதிகாரிகளின் சீரமைப்பு முயற்சிகளை அனைவரும் பாராட்ட வேண்டும் என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தாபோங் ஹாஜி தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ரஷித் ஹுசேன் மற்றும் நிர்வாகத்தினரின் தீவிர முயற்சியால் சேமிப்பாளர்களின் நம்பிக்கை மீட்கப்பட்டுள்ளதுடன், நிறுவனத்தின் எதிர்காலமும் பலப்படுத்தப்பட்டு வருவதாக நயிம் மோக்தார் தெரிவித்தார்.

Related News

நெகிரி செம்பிலான் நெருக்கடி: துவாங்கு நசாருடின் வெளியேறினார்... சுங்கை ஊஜோங் உண்டாங் மண்டபத்தில் பதற்றம் தணிந்தது

நெகிரி செம்பிலான் அரசுக்கு அதிகாரம் இல்லை... மாநில அரசு செயலாளரை இடைநீக்கம் செய்ய முடியாது என ஏஜிசி அறிவிப்பு

மலாக்கா தேர்தல் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்: மொத்தம் 3,150 போலீசார் குவிப்பு

நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரும் ஆட்சிக்குழுவும் நாளை துவாங்கு நாட்ஸாருடினைச் சந்திக்கின்றனர்

சட்டமன்றம் கலைந்தாலும் மலாக்கா அரசு நிர்வாகம் வழக்கம்போல் தொடரும்

நெகிரி செம்பிலான் மாநிலச் செயலாளரும் சட்ட ஆலோசகரும் இடைநீக்கம்