Sep 12, 2026
Thisaigal NewsYouTube
கைரி விவகாரம் அம்னோவில் இன்னும் விவாதிக்கப்படவில்லை
அரசியல்

கைரி விவகாரம் அம்னோவில் இன்னும் விவாதிக்கப்படவில்லை

Share:

கோலாலம்பூர், நவம்பர்.04-

அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடினை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வது தொடர்பில் கட்சி இன்னும் விவாதிக்கவில்லை என்று அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக தாமும், கைரியும் விவாதித்ததாகக் கூறப்படுவதை ஸாஹிட் மறுத்தார். ஒரு திருமண விருந்து நிகழ்வில் கைரியைச் சந்தித்ததாகவும், அவர் மீண்டும் அம்னோவில் இணைவது தொடர்பான விவகாரம் விவாதிக்கப்படவில்லை என்றும் ஸாஹிட் தெளிவுபடுத்தினார்.

முன்னாள் சுகாதார அமைச்சரான கைரி, கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு அம்னோ தலைவர் ஸாஹிட்டைக் கடுமையாக விமர்சித்து வந்ததைத் தொடர்ந்து அவர் கட்சியின் ஒழங்கு நடவடிக்கைக் குழுவினால் கடந்த 2023 ஆம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

Related News

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்

நஜிப் விடுதலையடைய சட்டத்தின் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம்  - அம்னோ திட்டவட்டம்

நஜிப் விடுதலையடைய சட்டத்தின் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் - அம்னோ திட்டவட்டம்

“வெட்கப்பட வேண்டியதில்லை” – குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு அக்மால் ஆதரவு

“வெட்கப்பட வேண்டியதில்லை” – குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு அக்மால் ஆதரவு

"இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து தான் கையெழுத்திட்ட்டார்" - உண்டாங் வழக்கறிஞர்கள் தகவல்

"இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து தான் கையெழுத்திட்ட்டார்" - உண்டாங் வழக்கறிஞர்கள் தகவல்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் விவகாரம் - நேரில் விளக்கம் கேட்கிறார் ஸாஹிட்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் விவகாரம் - நேரில் விளக்கம் கேட்கிறார் ஸாஹிட்