-பிரதமர் அன்வார் கோரிக்கை
மக்களிடமிருந்து களவாடப்பட்ட பணத்தை அல்லது சொத்துக்களை திரும்ப ஒப்படைத்து விடுங்கள், இல்லையேல், விசாரணைக்கு தயாராகும்படி அரசியல் தலைவர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
மக்களின் பணத்தை அல்லது சொத்துக்களை தங்களின் வரவாக மாற்றிக்கொண்ட அரசியல்வாதிகள், தாங்கள் களவாடியப் பணத்தை அல்லது சொத்துக்களை திரும்ப ஒப்படைக்க தவறுவார்களேயானால் அவர்கள் அமலாக்கத் தரப்பினரின் விசாரணைக்கு ஆளாக நேரிடும் என்றும் பிரதமர் எச்சரித்தார்.
இது தொடர்பாக தாம் மூன்று முறை வலியுறுத்திவிட்டதாகவும், இன்று கடைசி எச்சரிக்கையை விடுத்துள்ளதாகவும் , இனி அமலாக்கத் தரப்பினரைதான் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் சந்திக்க நேரிடும் என்று பிரதமர் நினைவுறுத்தினார்.

அரசியல்
மக்களிடமிருந்து களவாடப்பட்ட பணத்தை திரும்ப ஒப்படைத்து விடுவீர் இல்லையேல் விசாரணைக்கு தயாராகுவீர்
Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
