Oct 15, 2026
Thisaigal NewsYouTube

6,500 B40 குடும்பங்களுக்கும் 2,000 மாணவர்களுக்கும் உதவிகளை வழங்கியது

திசைகள் செய்திப்பிரிவு
Share:

ஜன.12-

Ko-Khawan எனப்படும் Koperasi Khazanah Usahawan Berhad , Yayasan Muhibah Malaysia அறக்கட்டளையுடன் இணைந்து Permatang Pauhவில் உள்ள 6,500 B40 குடும்பங்களுக்கும் 2,000 மாணவர்களுக்கும் உதவிகளை வழங்கியது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 மதிப்புள்ள மளிகைப் பொருட்களும், மாணவர்களுக்கு பள்ளிப் பைகள், சீருடைகள் எழுதுகோல்கள் ஆகியவையும் வழங்கப்பட்டன.

இந்த உதவிகளை பிரதமர் அன்வார் இப்ராஹிம் வழங்கினார், பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow உடன் இருந்தார். வாய்ப்புகள் குறைந்தவர்கள் மறக்கப்படக்கூடாது என்பதையும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதையும் சமூகம் உணர வேண்டும் என்று கோ Ko-Khawan தலைவர் Eng Yee Koon வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →