Sep 23, 2026
Thisaigal NewsYouTube
மூன்று  தொகுதிகளில் இந்தியர்கள் வெற்றி
அரசியல்

மூன்று தொகுதிகளில் இந்தியர்கள் வெற்றி

Share:

சிரம்பான், ஆகஸ்ட்.01-

நெகிரி செம்பிலான் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிட்ட 5 இந்திய வேட்பாளர்களில் மூவர் மகத்தான வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.

ஜசெக. சார்பில் நீலாய் தொகுதியில் போட்டியிட்ட ஜே. அருள்குமார், சிரம்பான் ஜெயாவில் போட்டியிட்ட எஸ். முகுந்தன் மற்றும் பிகேஆர் சார்பில் ஸ்ரீ தஞ்சோங் தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் ராஜசேகரன் ஆகியோர் வெற்றி பெற்றனர். மூவரும் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றி பெற்றனர்.

Related News

நெகிரி செம்பிலான் நெருக்கடி: துவாங்கு நசாருடின் வெளியேறினார்... சுங்கை ஊஜோங் உண்டாங் மண்டபத்தில் பதற்றம் தணிந்தது

நெகிரி செம்பிலான் அரசுக்கு அதிகாரம் இல்லை... மாநில அரசு செயலாளரை இடைநீக்கம் செய்ய முடியாது என ஏஜிசி அறிவிப்பு

மலாக்கா தேர்தல் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்: மொத்தம் 3,150 போலீசார் குவிப்பு

நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரும் ஆட்சிக்குழுவும் நாளை துவாங்கு நாட்ஸாருடினைச் சந்திக்கின்றனர்

சட்டமன்றம் கலைந்தாலும் மலாக்கா அரசு நிர்வாகம் வழக்கம்போல் தொடரும்

நெகிரி செம்பிலான் மாநிலச் செயலாளரும் சட்ட ஆலோசகரும் இடைநீக்கம்