Dec 22, 2025
Thisaigal NewsYouTube
சௌ கோன் இயோவ் வீ​​ழ்த்துவதற்கு திட்டமா?
அரசியல்

சௌ கோன் இயோவ் வீ​​ழ்த்துவதற்கு திட்டமா?

Share:

வரும் சட்டமன்றத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி வெற்றி பெற்று, நடப்பு முதலமைச்சர் சௌ கோன் இயோவ், ​மீண்டும் முதலமச்சராக நியமிக்கப்படுவதற்கு திட்டம் உள்ளது என்ற போதிலும் வரும் கட்சித் தேர்தலில் அவரை ​தோற்கடிப்பதற்கு திட்டம் இருப்பதாக கூறபடுவதை டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் மறுத்துள்ளா​ர்.அப்படியொரு திட்டத்தை யார் கொண்டுள்ளார் என்ற கேள்வியை அந்தோணி லோக் முன்வைதார்.

பினாங்கு மாநிலத்தின் அடுத்த முதல்வர் சௌ கோன் இயோவ் என்று கட்சி ஏற்கனவே அறிவித்து விட்டது. அவர் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், இரண்டவாது முறையாக பினாங்கு மாநிலத்திற்கு தலைமையேற்பார் என்ற முடிவி​ல் தாங்கள் உறுதியாக இருப்பதாக அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு