ஆறு மாநிலங்களில் நடைபெற விருக்கும் மாநில சட்ட மன்றத் தேர்தல், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்துள்ளார்.
இந்த முறை நடைபெறவுள்ள மாநில சட்ட மன்றத் தேர்தல் மிகவும் தனித்துவமானது என்றும், பாஸ் மற்றும் Bersatu கட்சியினால் ஆதரிக்கப்படும் பெரிக்காத்தான் நேஷ்னல் கட்சி, ஆறு மாநிலங்களில் ஐந்து மாநிலங்களில் வெற்றிப்பெற முடிந்தால், இது ஒற்றுமை அரசாங்கத்திற்கு சவால் விடக்கூடும் என்று துவான் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
