Dec 21, 2025
Thisaigal NewsYouTube
பிரதமருக்கு உயரிய விருது வழங்கி சிறப்பு
அரசியல்

பிரதமருக்கு உயரிய விருது வழங்கி சிறப்பு

Share:

இஸ்லாமாபாத் , அக்டோபர்

பாகிஸ்தானுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அந்நாட்டின் மிக உயரிய விருதான நிஷான்-இ-பாகிஸ்தான் எனும் விருது வழங்கி, கெளரவிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான், இஸ்லாமாபாத் - டில் உள்ள அதிபர் மாளிகையில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இவ்விருதினை வழங்கி சிறப்பு செய்தார்.

பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய தெற்காசிய நாடுகளுக்கு அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், இன்று காலையில் மரியாதை நிமித்தமாக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி - யுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது, அவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டது.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்