பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் ஓர் அங்கமாக விளங்கும் மஇகா மற்றும் மசீச.விற்கு தொகுதி ஒதுக்கீடு செய்வது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் சௌ கொன் யியோவ் தெரிவித்தார்.
பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தொகுதி கேட்டு அவ்விரு கட்சிகளும் விண்ணப்பம் செய்துள்ளன. ஆனால், அது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று மாநில முதலமைச்சரான சௌ கொன் யியோவ் குறிப்பிட்டார்.

Related News

பாலோங் மற்றும் செம்போங் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரப் பொருட்கள் சேதம்

நெகிரி செம்பிலான் தேர்தல்: ஓராங் அஸ்லி வேட்பாளராக வரலாறு படைக்கும் இலக்குடன் களமிறங்கும் டயானா டால்

நெகிரி செம்பிலான் தேர்தல்: குறைந்தது 23 தொகுதிகளில் வெற்றி பெற பக்காத்தான் இலக்கு – அந்தோணி லோக்

"பிரதமர் உத்தரவிட்டால் அமைச்சரவையில் இருந்து விலகத் தயார்" – முகமட் ஹசன்

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: மக்கள் நலனை முன்னிறுத்தும் பக்காத்தான் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு


