Aug 13, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் தேர்தல்: ஓராங் அஸ்லி வேட்பாளராக வரலாறு படைக்கும் இலக்குடன் களமிறங்கும் டயானா டால்
அரசியல்

நெகிரி செம்பிலான் தேர்தல்: ஓராங் அஸ்லி வேட்பாளராக வரலாறு படைக்கும் இலக்குடன் களமிறங்கும் டயானா டால்

Share:

எதிர்வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்று, மாநிலச் சட்டமன்றத்திற்குத் தேர்வாகும் முதல் ஓராங் அஸ்லி வேட்பாளராக வரலாறு படைக்க வேண்டும் என்ற இலக்குடன் இல்லத்தரசியான டயானா டால் களமிறங்கியுள்ளார்.

ஒராங் அஸ்லி மலேசியா கட்சியின் சார்பில் ஜெராம் படாங் தொகுதியில் போட்டியிடும் டயானா, இன, மத வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் சேவை செய்வதே தனது நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

ஜெராம் படாங் பகுதியைச் சேர்ந்தவரான அவர், இல்லத்தரசியாக இருப்பதும், சிறிய அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பதும், மக்களின் பிரச்சினைகளை மாநிலச் சட்டமன்றத்தில் எடுத்துரைப்பதில் தமக்கு தடையாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் தமது தொகுதியில் எந்தவித பாகுபாடும் இன்றி அனைவருக்கும் சமமாகச் சேவை செய்யவுள்ளதாகவும் டயானா டால் தெரிவித்துள்ளார்.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்