Aug 26, 2026
Thisaigal NewsYouTube
கூட்டம் வரும் திங்கட்கிழமை நடைபெறும்
அரசியல்

கூட்டம் வரும் திங்கட்கிழமை நடைபெறும்

Share:

பொண்டியன் , ஆகஸ்ட் 21-

மஹ்கோட்டா மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பான கூட்டம் அடுத்த வாரம் திங்கட்கிழமை ஜொகூர் பாரு, சௌஜானா-வில் உள்ள மென்டேரி பெசார்-யின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜொகூர் அம்னோ பிரிவு துணைத் தலைவர் டத்தூஸ்ரீ அஹ்மத் மஸ்லான், அம்னோ தலைவர்,DATUK SERI டாக்டர் அகமது ஜாஹித் ஹமிடி அம்னோ தலைமை செயலவை உறுப்பினர் மற்றும் ஜொகூரின் பக்காத்தான் ஹராப்பான் தலைமை செயலவை உறுப்பினர்கள் ஆகியோர் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை, செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள மஹ்கோட்டா மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் போட்டியிடப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Related News