Aug 26, 2026
Thisaigal NewsYouTube
மேலவைத் தலைவர் பதவியை ஏற்கத் தயார்
அரசியல்

மேலவைத் தலைவர் பதவியை ஏற்கத் தயார்

Share:

மேலவைத் தலைவர் பதவிக்கு தமது பெயர் முன்மொழியப்படுமானால் அதனை ஏற்றுக்கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் வான் ஜுனாய்டி துங்கு ஜஃபார் தெரிவித்துள்ளார்.
உண்மையிலேயே மேலவைத் தலைவராக தாம் நியமிக்கப்பட்டால் நாடாளுமன்ற அளவில் புதிய உருமாற்றம் செய்வதற்கான ஓர் எதிர்பார்ப்பை தம்மால் கொண்டு வர முடியும் என்று சந்துபோங் நாடாளுமன்ற உறுப்பினருமான வான் ஜுனாய்டி குறிப்பிட்டார்.

Related News