Dec 22, 2025
Thisaigal NewsYouTube
கூடுதலாக ஒரு மாநிலத்தை கைப்பற்றுவது எளிதான காரியம் அல்ல
அரசியல்

கூடுதலாக ஒரு மாநிலத்தை கைப்பற்றுவது எளிதான காரியம் அல்ல

Share:

பக்காத்தான் ஹராப்பான் வசம் உள்ள 3 மாநிலங்களை தற்காத்துக்கொள்ளும் அதேவேளையில் மேலும் கூடுதலாக ஒரு மாநிலத்தை கைப்பற்றுவது என்பது எளிதான காரியம் அல்ல என்பதை டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் ஒப்புக்கொண்டுள்ளார்.

நடப்பு அரசியல் நிலவரத்தின்படி பக்காத்தான் ஹராப்பான் சிலாங்கூர், பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான ஆகிய மூன்று மாநிலங்களை தற்காத்துக்கொள்ளும் அதேவேளையில் பெரிக்காத்தான் நேஷனல் கிளந்தான், திரெங்கானு மற்றும் கெடா ஆகிய மூன்று மாநிலங்களை தற்த்துக்கொள்வது கிட்டத்தட்ட சாத்தியமாகி விட்டதாக போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

இதில் பக்காத்தான் ஹராப்பான், நான்காவது மாநிலத்தை கைப்பற்றுவது என்பது மாறுப்பட்ட கருத்து கணிப்பாக இருக்கக்கூடும் என்று அந்தோணி லோக் விளக்கினார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு