வரும் பினாங்கு மாநில சட்மன்றத் தேர்தலில் டிஏபி 20 விழுக்காடு சீனர்களின் ஆதரவை இழக்கலாம் என்று ஓர் ஆய்வு காட்டுகிறது. பினாங்கு மாநிலம் டிஏபி க்கு ஒரு பாதுகப்பான மாநிலம் என்ற போதிலும் வரும் 12 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் பினாங்கில் உள்ள சீனர்கள் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தலாம் என்று அந்த ஆய்வு கூறுகிறது என்று மலேசிய கினி தெரிவித்துள்ளது.

Related News

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்

அமெரிக்க அதிபரின் வருகையை எதிர்த்து 700 பேர் ஆட்சேப மறியல்

கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 47-வது ஆசியான் உச்சி மாநாட்டின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது மலேசியா!

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் வாயைத் திறக்காதது ஏன்?

வழக்கை மீட்டுக் கொண்டார் கெடா மந்திரி பெசார்


