Jun 16, 2026
Thisaigal NewsYouTube
"எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு" - பாஸ் பெர்சாத்து கூட்டணி குறித்து ஹாடி அவாங் கருத்து
அரசியல்

"எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு" - பாஸ் பெர்சாத்து கூட்டணி குறித்து ஹாடி அவாங் கருத்து

Share:

16-வது பொதுத் தேர்தலில், பாஸ் கட்சி, பெர்சாத்து கட்சி உடனான அரசியல் உறவு மற்றும் கூட்டணியை மறுபரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இரு தரப்புகளும் ஒருமித்த முடிவுக்கு வர முடியாவிட்டால், கூட்டணி கட்சியின்றி பாஸ் தனித்துப் போட்டியிடும் சாத்தியக்கூறுகளும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகின்றது.

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணிக்குள் உள்ள இரு கட்சிகளின் உறவுகள் தொடர்பான அனைத்து அம்சங்களும், முந்தைய தேர்தல்களின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு விரிவாக மறுஆய்வு செய்யப்படுவாக பாஸ் தலைவர் தான் ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

மேலும், பாஸ் கட்சி மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையை கடைப்பிடித்து வருவதாகவும், எந்த முடிவையும் அவசரமாக எடுக்க விரும்பவில்லை என இன்று மாராங், ருசிலாவில் நடைபெற்ற சொற்பொழிவு ஒன்றில் கலந்து கொண்ட ஹாடி அவாங், செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், பாஸ் கட்சியின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

 இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து

இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து