சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானும், பாரிசான் நேஷனலும் கூட்டாக குறைந்த பட்சம் 50 தொகுதிகளை கைப்பற்றும் என்று மந்திரி புசார் அமிருடின் ஷாரி இன்று ஆருடம் கூறியுள்ளார்.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் குறைந்த பட்சம் 50 தொகுதிகள் அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இவ்விரு கூட்டணியும் கைப்பற்றக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சிலாங்கூர் சட்டமன்றம் இன்று கலைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அமிருடின் ஷாரி இதனை தெரிவித்தார்.

Related News

பாலோங் மற்றும் செம்போங் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரப் பொருட்கள் சேதம்

நெகிரி செம்பிலான் தேர்தல்: ஓராங் அஸ்லி வேட்பாளராக வரலாறு படைக்கும் இலக்குடன் களமிறங்கும் டயானா டால்

நெகிரி செம்பிலான் தேர்தல்: குறைந்தது 23 தொகுதிகளில் வெற்றி பெற பக்காத்தான் இலக்கு – அந்தோணி லோக்

"பிரதமர் உத்தரவிட்டால் அமைச்சரவையில் இருந்து விலகத் தயார்" – முகமட் ஹசன்

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: மக்கள் நலனை முன்னிறுத்தும் பக்காத்தான் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு


