Nov 15, 2025
Thisaigal NewsYouTube
பெர்சத்து கட்சியின் தொகுதித் துணைத் தலைவரை எஸ்பிஆர்எம் தேடுகிறது
அரசியல்

பெர்சத்து கட்சியின் தொகுதித் துணைத் தலைவரை எஸ்பிஆர்எம் தேடுகிறது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.15-

லஞ்ச ஊழல் தொடர்பில் பெர்சத்து கட்சியின் சிகாம்புட் தொகுதியின் துணைத் தலைவர் அடாம் ரட்லான் அடாம் முகமட்டை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தொடர்ந்து தேடி வருகிறது.

சம்பந்தப்பட்ட நபரின் ஆகக் கடைசியான் முகவரி கோலாலம்பூர், ஜாலான் ஶ்ரீ ஹர்தாமாஸ், சன்வே பல்லாஸியோ என்பதாகும். சம்பந்தப்பட்ட நபர் இருக்கும் இடத்தைத் தெரிந்தவர்கள் தகவல் அளித்து உதவுமாறு எஸ்பிஆர்எம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News