Jun 27, 2026
Thisaigal NewsYouTube
1.86 மில்லியன் மலேசியர்கள் நிபுணத்துவப் பணிகளில் வெளிநாடுகளில் உள்ளனர்
அரசியல்

Share:

கோலாலம்பூர், நவ.5-

மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற 18 லட்சத்து 60 ஆயிரம் மலேசியர்கள், சிறந்த வேலை வாய்ப்புகளை தேடி உலகெங்கிலும் உள்ள வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளதாக மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.

குடிபெயர்வுக்கான அனைத்துலக அமைப்பான ஐ.ஓ.எம். மின் 2022 ஆம் ஆண்டு தரவுகள் அடிப்படையில் இது தெரியவந்துள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.

மலேசியாவின் மொத்த மக்கள் தொகையில் 5.6 விழுக்காட்டினர் வெளிநாடுகளில் குடிபெயர்வுக்கான விகிதத்தை பதிவு செய்துள்ளதாக அது தெரிவித்துள்ளது என்று எழுத்துப்பூர்வமான கேள்விக்கு பதில் அளிக்கையில் ஸ்டீவன் சிம் இதனை தெரிவித்துள்ளார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்