Jul 2, 2026
Thisaigal NewsYouTube
ஹரிமாவ் மலாயா வீரர்கள் குடியுரிமை ரத்து: உரிய நடைமுறை பின்பற்றப்படும்
அரசியல்

ஹரிமாவ் மலாயா வீரர்கள் குடியுரிமை ரத்து: உரிய நடைமுறை பின்பற்றப்படும்

Share:

ஆவண மோசடி புகாரில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நாட்டின் தேசிய யால்பந்து அணியான ஹரிமாவ் மலாயாவின் 7 பாரம்பரிய வீரர்களின் குடியுரிமையை ரத்து செய்யும் எந்தவொரு நடவடிக்கையும் முறையான சட்ட நடைமுறைகளின்படியே அமைய வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

2026 தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்திற்குப் பிறகு பேசிய பிரதமர் , "முதலில் மலேசிய கால்பந்து சங்கமான எஃப் ஏ எம் இது குறித்து விவாதிக்க வேண்டும். அதன்பின்னரே இந்த விவகாரம் உள்துறை அமைச்சின் பரிசீலனைக்கு கொண்டு செல்லப்படும்" என்றார்.

முன்னதாக, போலி ஆவணங்கள் மூலம் தகுதி பெற்றதாகக் கூறி கேப்ரியல் பால்மெரோ, ஃபகுண்டோ கார்சஸ் உள்ளிட்ட 7 வீரர்களுக்கு அனைத்துலக கால்பந்து சம்மேளனமான பிஃபா, 12 மாதங்கள் தடை விதித்தது. இதனை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட போதிலும், கடந்த மார்ச் மாதம் இந்தத் தடை உறுதி செய்யப்பட்டது.

Related News

பக்காத்தான் ஹராப்பான்  கூட்டணியை வீழ்த்த பாரிசான் நேஷனலுக்கு  வாக்களிக்க பாஸ் அழைப்பு: அம்னோ பாராட்டு!

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை வீழ்த்த பாரிசான் நேஷனலுக்கு வாக்களிக்க பாஸ் அழைப்பு: அம்னோ பாராட்டு!

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை:  ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்