வருகின்ற சட்டமன்ற பொது தேர்தலை முன்னீட்டு, கிளந்தான் மாநிலத்தில் பெர்சத்துக் கட்சியைப் பிரதிநிதித்து 6 இடங்களில் போட்டியிட உள்ளதாக கிளந்தான் மாநில பெர்சத்து கட்சியின் தலைவர் டத்தோ கமாருடின் எம்.டி நூர் தெரிவித்தார்.
பெர்சத்து போட்டியிட உள்ள இடங்களில் மிந்தய தேர்தலில் பாரிசான் நெசனல் வென்ற இடங்களாக இருப்பதால் அங்கு வெல்வது கடினமாக இருந்தாலும் பெர்சத்து அங்கு போட்டியிடும் என அவர் கூறினார். அங்கூள்ள மக்களுக்கு பெர்சத்து கட்சியின் சின்ன பரிச்சியமான ஒன்று அல்லாத்தால் அங்கு பாஸ் சின்னங் கொடிகள் கட்டப்படும் என அவர் தெரிவித்தார்.