Oct 28, 2025
Thisaigal NewsYouTube
பெர்சாத்து தலைவர்கள் ஹீரோ-ஃபாஹ்மியைக் காட்டவில்லை
அரசியல்

பெர்சாத்து தலைவர்கள் ஹீரோ-ஃபாஹ்மியைக் காட்டவில்லை

Share:

கோலாலம்பூர், ஜூலை 12-

அண்மையில் முன்னாள் பெர்சத்து கட்சியைச் சார்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைபாடு குறித்தான ,நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் அறிவித்திருந்த முடிவை கையில் எடுத்துக் கொண்டு, எதிர்கட்சியினர் புரட்சியாளர்கள் போல் செயல்பட வேண்டாம் என மலேசிய தொலைத்தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி பிடிசில் கருத்துரைத்துள்ளார்.

உண்மையிலே எதிர்கட்சியினர் பெர்சத்துக் கட்சியின் தலைவர் தான் ஶ்ரீ முஹிடின் யாசின் மீதுதான் கோபங் கொள்ளவேண்டும் என மேலும் வலுயுறுத்தினார். அம்னோ மற்றும் ஜசெக கட்சியினர் தேர்தலுக்கு முன் அவர்களின் கட்சிகளின் சட்டத்திட்டங்களை மாற்றி அமைத்தது போன்று முகிடின் செய்திருக்க வேண்டும் என ஃபாஹ்மி பிடிசில் மேலும் கூறி தெளிவுப்படுத்தினார்.

Related News