Oct 10, 2026
Thisaigal NewsYouTube

அரசாங்கத்தில் நீடிப்பது அம்னோவுக்கு முக்கியம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அரசாங்கத்தில் நீடிப்பது அம்னோவுக்கு முக்கியம்

கோலாலம்பூர், ஜூன்.15-

மலாய், பூமிபுத்ரா நிகழ்ச்சி நிரல்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல அரசாங்கத்தில் நீடிப்பது அம்னோவுக்கு ஒரு முதன்மை நடவடிக்கை என்று அம்னோவின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார். மனிதவள அமைச்சின் பொறுப்பிற்கு உட்பட்டிருந்தாலும், TVET திட்டங்களைச் செயல்படுத்துவதில் அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி முக்கியப் பங்காற்றினார் என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போதையச் சிக்கலான அரசியல் சூழ்நிலையை எதிர்கொள்ள, கட்சி யதார்த்தமான அணுகுமுறையுடன் வலுப்படுத்தப்படுவதாகவும், 16வது பொதுத் தேர்தலில் வெற்றி பெறக்கூடியப் பகுதிகளை அடையாளம் காண்பதில் கவனம் செலுத்துவதாகவும் முகமட் ஹசான் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →