அம்னோவிலிருந்து 20 லட்சம் உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேரியதாக, முவாஃபாகாட் நேஷனல் தலைவர், டான் ஶ்ரீ அனுவார் மூசா கூறியதைத் தொடர்ந்து, அதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று பாரிசான் நேஷனலின் துணைத்தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
அவ்விவகாரம் குறித்து, அந்த முன்னாள் அம்னோ பொதுச்செயலாளருமான அனுவார் மூசா ஓர் அறிக்கையை வெளியிடுவது என்பது அவரைப் பொருத்தது என்றும், அப்படி வெளியிட்டால் அது நியாயமானதாக இருக்க வேண்டும் என்றும் அம்னோவின் துணைத் தலைவருமான முகமட் ஹசான் வலியுறுத்தினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
