Oct 22, 2025
Thisaigal NewsYouTube
10 ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு எஸ்.பி.ஆர்.எம் அழைப்பாணை
அரசியல்

10 ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு எஸ்.பி.ஆர்.எம் அழைப்பாணை

Share:

கெடா மாநிலத்தில் கனிம வள அரிய மண் சட்டவிரோதமாக தோண்டப்பட்டு, களவாடப்பட்டது மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மேற்கொண்டு வரும் புலன் விசாரணையில் மாநில மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர் உட்பட மாநிலத்தை சேர்ந்த 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

அந்த பத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களும் இந்த சட்டவிரோத நடவடிக்கையில் சம்பந்தப்பட்டுள்ளார்களா ? அல்லது இந்த சட்டவிரோத நடவடிக்கையை அனுமதிக்கும் வகையில் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்களா? என்பதை கண்டறியும் வகையில் கெடா மந்திரி புசார் சனூசி உட்பட 10 பேரையும் எஸ்.பி.ஆர்.எம் விசாரணைக்கு அழைத்துள்ளது.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!