Oct 30, 2025
Thisaigal NewsYouTube
அந்தோணி லோக் மீண்டும் தேர்வு
அரசியல்

அந்தோணி லோக் மீண்டும் தேர்வு

Share:

சிரம்பன், செப்டம்பர் 29-

நெகிரி செம்பிலான் DAP தலைவராக அந்தோணி லோக் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

DAP பொதுச்செயலரான அந்தோணி லோக், 2024 முதல் 2027 ஆம் ஆண்டு வரை தலைமைக்கான நெகிரி செம்பிலான் DAP ஏகமனதாக இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நெகிரி செம்பிலான் DAP துணைத்தலைவரான செரம்பான் ஜெயா துணைத்தலைவராக உறுப்பினர் P. குணசேகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அந்தோணி லோக், கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து நெகிரி செம்பிலான் DAP தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். உதவித்தலைவராக நிலாய் சட்டமன்ற உறுப்பினர் J அருண்குமார் மற்றும் தியோ கோக் செங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Related News