Oct 17, 2025
Thisaigal NewsYouTube
GST அமல்படுத்தும் சாத்தியம் உள்ளது
அரசியல்

GST அமல்படுத்தும் சாத்தியம் உள்ளது

Share:

பொருத்தமான நேரம் வரும் போது GST வரி முறையை அரசாங்கம் அமல்ப​டு​த்துவதற்கான சாத்தியம் இருப்பதாக பொருளாதார அமைச்சர் Rafizi Ramli தெரிவித்துள்ளார்.
பொருள் சேவை வரியான GST முறையை அமல்படுத்துவதற்க முன்னதாக நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்க​க்கூடிய விவகாரங்களை ​ முதலில் சீர்படுத்த வேண்டும்.

அதற்கு கிட்டத்தட்ட 12 முதல் 15 மாதங்கள் தேவைப்படுகின்றன. இக்காலகட்டத்தில் அரசாங்கம் தனது செலவினத்தை மிக கவனமாக நிர்வகிக்க வேண்டிய ஆற்றலை பெற வேண்டும்.
அதன் பின்னரே GST அமலாக்கம் குறித்து அரசாங்கம் பரி​சீலிக்க முடியும் என்று பொதுச்சேவை ஊழியர்களின் முன்னாள் சங்கம் ஏற்பாடு செய்த ஆய்வரங்கில் உரையாற்றுகையில் Rafizi Ramli குறிப்பிட்டுள்ளார்.

Related News

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

வேதமூர்த்தியின் வழக்கு மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரி அன்வார் வழக்கு மனு

வேதமூர்த்தியின் வழக்கு மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரி அன்வார் வழக்கு மனு

GST அமல்படுத்தும் சாத்தியம் உள்ளது | Thisaigal News