Oct 28, 2025
Thisaigal NewsYouTube
எதுவும் நடக்கவில்லை, துன் மகாதீர் கூறுகிறார்
அரசியல்

எதுவும் நடக்கவில்லை, துன் மகாதீர் கூறுகிறார்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 24-

நாட்டில் அந்நிய நாட்டு முதலீட்டாளர்களின் வருகை அதிகரித்து இருப்பதாக அரசாங்கம் அடிக்கடி கூறிக்கொண்ட போதிலும் எதுவும் நடப்பதாக தெரியவில்லை என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

மென்பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களான மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் போன்றவை மலேசியாவிற்கு முதலீடு செய்வதற்கு அதிக ஆர்வமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்வற்கதான எந்தவொரு அறிகுறிகளும் இதுவரையில் தென்படவில்லை என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் இந்த தகவல்களை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. காரணம், இந்தோனேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளை தளமாக கொண்ட நிறைய நிறுவனங்கள் மலேசியாவின் வளர்ச்சியைக் கண்டு தங்களின் தங்களை மலேசியாவிற்கு மாற்றிக் கொள்ள விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரையில் எதுவும் நடப்பதாக தெரியவில்லை.

அரசாங்கத்தின் சொல்லாடல், பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

Related News

இந்தோனேசிய அதிபர் முன்கூட்டியே தாயகம்  திரும்பியதற்கு ஆர்.டி.எம். அறிவிப்பாளர் செய்த தவறு காரணம் அல்ல

இந்தோனேசிய அதிபர் முன்கூட்டியே தாயகம் திரும்பியதற்கு ஆர்.டி.எம். அறிவிப்பாளர் செய்த தவறு காரணம் அல்ல

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்