Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இஸ்லாம் தான் பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு: நாங்கள் ஆட்சியமைக்கத் தயார் - பாஸ் கட்சி அறிவிப்பு
அரசியல்

இஸ்லாம் தான் பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு: நாங்கள் ஆட்சியமைக்கத் தயார் - பாஸ் கட்சி அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.15-

நாட்டை வழிநடத்த பாஸ் கட்சி தயாராக இருப்பதாக பாஸ் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார். அதே வேளையில், தங்கள் கட்சித் தலைவர்களில் ஒருவரை, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்றாலும், பன்முகச் சமூகம் என்ற கருத்துக்கு ஏற்ப, மற்ற இனங்களின் உரிமைகளையும், நம்பிக்கைகளையும் புறக்கணிக்க மாட்டோம் என்று உறுதிப்படுத்தியுள்ள அவர், நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கெல்லாம் இஸ்லாம் மட்டுமே ஒரே தீர்வு என்று அனைத்து தரப்பினரும் நம்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related News