Oct 28, 2025
Thisaigal NewsYouTube
மாநில PN தலைவராக டொமினிக் மாற்றப்பட வேண்டும் என பினாங்கு பாஸ் இளைஞர்கள் விரும்புகிறார்கள்
அரசியல்

மாநில PN தலைவராக டொமினிக் மாற்றப்பட வேண்டும் என பினாங்கு பாஸ் இளைஞர்கள் விரும்புகிறார்கள்

Share:

பினாங்கு,ஜூலை 14-

பினாங்கு மாநில பாஸ் கட்சி இளைஞர்கள் கெரக்கான் கட்சியின் தலைவர் Datuk Dr Dominic Lau Hoe Chai-ஐ அம்மாநிலத்தின் பெரிக்கத்தான் நெசனல் தலைவராக நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பினாங்கு மாநிலத்தின் பாஸ் கட்ச்யின் தொடர்பு செயலதிகாரியாக செயல்பட்டு வரும் Mohamad Ikhwan Afiq Mohamad Anwar , பினாங்கு மாநிலத்தின் அமைப்பு , இனம், எதிர்பார்ப்புகள் இவற்றைக் கருத்தில் கொண்டு அம்மாநிலத்தின் இளைஞசர்கள் இந்த க் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறி உள்ளார்.

Related News