Jan 20, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு மற்றும் கெடா மாநிலத்திற்கு உதவுகிறது பேராக் பிகேஆர் கட்சி
அரசியல்

பினாங்கு மற்றும் கெடா மாநிலத்திற்கு உதவுகிறது பேராக் பிகேஆர் கட்சி

Share:

விரைவில் நடைபெற விருக்கும் மாநில சட்ட மன்றத் தேர்தலில், பினாங்கு மற்றும் கெடாவில் உள்ள தொகுதிகளை வெல்ல உதவும் வகையில், பேராக் மாநில பிகேஆர் கட்சி, தனது கேந்திரத்தை நகர்ந்த உள்ளது.

பேராக் மாநிலத்தில் உள்ள அனைத்து 24 பிகேஆர் கிளைகளும் மாநில சட்டமன்றப் பகுதிகளாக நியமிக்கப்பட்டுள்ள வேளையில், அவை பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேசனல் வேட்பாளர்களை வெற்றி பெற உதவும் என்று அதன் துணைத் தலைவர் முகமட் அரஃபாட் வரிசாய் மஹமட் தெரிவித்தார்.

Related News