Apr 23, 2026
Thisaigal NewsYouTube
Timor-Leste நாட்டின் அதிபர் Dr. Jose Ramos-Horta வுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்
அரசியல்

Timor-Leste நாட்டின் அதிபர் Dr. Jose Ramos-Horta வுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்

Share:

டிச. 27-

Timor-Leste நாட்டின் அதிபர் Dr. Jose Ramos-Horta வுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார் மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம். அவர் ராமோஸ்-ஹோர்டாவை சுதந்திரம் மற்றும் நீதிக்காக போராடும் சிறந்த நண்பர் என்று புகழ்ந்துள்ளார்.

Ramos-Hortaவின் பிறந்தநாள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் ஒரே நேரத்தில் வருவதை அன்வார் சுட்டிக்காட்டினார். மேலும், Ramos-Horta சுதந்திரத்திற்காகவும் நீதிக்காகவும் அயராது பாடுபட்டவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Timor-Leste இன் ஆசியான் உறுப்புரிமை மலேசியா அடுத்த ஆண்டு ஆசியான் உச்சி மாநாட்டை நடத்தும் போது நனவாகும் என்று Ramos-Horta முன்பு கூறியிருந்தார். இதற்கு மலேசியாவின் ஆதரவு முக்கிய காரணம்.

கடந்த 2002 இல் Timor-Leste இடுதலை பெற்று தன்னாட்சி செய்யத் தொடங்கியதில் இருந்து அந்நாட்டின் முன்னேற்றத்திற்கு மலேசியா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. பாதுகாப்பு, மனித வள மேம்பாடு, நிறுவன திறனை உருவாக்குதல் போன்ற பல்வேறு துறைகளில் மலேசியா திமோர்-லெஸ்டிற்கு உதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!