Oct 27, 2025
Thisaigal NewsYouTube
இளம் தலைமுறையினர் ஒற்றுமையை காத்திட முன்வர வேண்டும்
அரசியல்

இளம் தலைமுறையினர் ஒற்றுமையை காத்திட முன்வர வேண்டும்

Share:

நாடு இதுவரையில் தற்காத்து கொண்டிருக்கும் ஒற்றுமையையும் பாதுகாப்பையும் அடுத்த தலைமுறையினராக இளைஞர்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று பிரதமர் Dato Sri Anwar Ibrahim வலியுறுத்தினார்.

பல்வேறு இனங்களை ஒன்றிணைத்து நாட்டின் சுதந்திரத்திற்கு போராடிய போராட்டவாதிகளின் சேவைகள் எப்போதும் நினைவுக்கூறப்பட வேண்டும் என்று Johor, Angsana Johor Bahru Mall - லில் நேற்று இரவு நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான ஒற்றுமை வார கொண்டாட்டத்தை தொடக்கி வைத்தப் பின், தமது உரையில் பிரதமர் அன்வார் இதை தெரிவித்தார்.

இளைஞர்கள், நாட்டின் ஒற்றுமையை ஒருபோதும் குறைத்து மதிப்பிட வேண்டாம். காரண‌ம், சமுதாயத்தின் ஒற்றுமை ஒரு நாட்டை உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் அதே வேளையில் இன மக்களிடையே பிளவு ஏற்பட்டால் அது நாட்டை சீர்குலைக்க வித்திடும் என்று அவர் கூறினார்.

இன ஒற்றுமையே நாட்டின் பலம் என்று பேசிய பிரதமர் அன்வார், ஒற்றுமையை எப்போதும் ஆதரிப்பதற்காக மலேசியர்களை அவர் வெகுவாக பாராட்டினார்.

Related News

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!