Oct 29, 2025
Thisaigal NewsYouTube
பாரிசான் நேஷனல் தனியாகக் கலமிறங்கத் தயாராக உள்ளது
அரசியல்

பாரிசான் நேஷனல் தனியாகக் கலமிறங்கத் தயாராக உள்ளது

Share:

சபா, நவம்பர் 03-

சபாவின் 17வது மாநில தேர்தலில் பாரிசான் நேஷனல் தனியாகக் கலமிறங்கத் தயாராக உள்ளது என்று அக்கட்சியின் சபா மாநிலத் தலைவர் Datuk Seri Bung Moktar Radin கூறினார்.

மற்ற கட்சிகளுடன் ஒத்துழைப்பு இல்லாவிட்டால், BN தனியாக போட்டியிடும் முடிவினை எடுக்கும் என அவர் தெரிவித்தார்.

அதே சமயம், BNஉம் Pakatan Harapanஉம் இணைந்து, Gabungan Rakyat Sabah (GRS) உடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக கட்சியின் தேசியத் தலைவர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டி பேசிய , Datuk Seri Bung Mokta, சில உள்ளூர் அல்லது மாநில நிலையிலானக் கட்சிகள் தனியாக போட்டியிட முடிவு செய்தால், BNஉம் UMNOவும் அந்த முடிவைத் தடுக்காது என்றும் கூறினார்.

Related News