Nov 17, 2026
Thisaigal NewsYouTube

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: இஸ்மாயில் லாசிமைச் சந்தித்த ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் – பதவி விலகலுக்கு இன்னும் அரச ஒப்புதல் தேவை!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: இஸ்மாயில் லாசிமைச் சந்தித்த ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் – பதவி விலகலுக்கு இன்னும் அரச ஒப்புதல் தேவை!

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மந்திரி பெசார் பதவி விலகல் தொடர்பான அரசியல் நெருக்கடி நீடிக்கும் நிலையில், மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர், இன்று இஸ்மாயில் லாசிமுக்கு நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பு மாலை 5 மணியளவில் தொடங்கி 6.30 மணிக்கு நிறைவடைந்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், சந்திப்பில் பேசப்பட்ட விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இதற்கிடையே, இஸ்மாயில் லாசிமின் பதவி விலகல் கடிதம் தொடர்பாக பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடியிடம் அகமட் அதன் நகல் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், நெகிரி செம்பிலான் அரண்மனை வெளியிட்ட விளக்கத்தில், ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸின் ஒப்புதல் கிடைத்த பின்னரே மந்திரி பெசாரின் பதவி விலகல் நடைமுறைக்கு வரும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மந்திரி பெசார் பதவி விலகியதாக வெளியான அறிவிப்பு – மகன் நைம் இஸ்மாயில் கேள்வி

மந்திரி பெசார் பதவி விலகியதாக வெளியான அறிவிப்பு – மகன் நைம் இஸ்மாயில் கேள்வி

நெகிரி செம்பிலான் புதிய முதலமைச்சர் பதவிக்கு ஒரே ஒரு பெயர்; அரண்மனையின் முடிவுக்குக் காத்திருக்கும் அஹ்மாட் ஸாஹிட்

நெகிரி செம்பிலான் புதிய முதலமைச்சர் பதவிக்கு ஒரே ஒரு பெயர்; அரண்மனையின் முடிவுக்குக் காத்திருக்கும் அஹ்மாட் ஸாஹிட்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் ராஜினாமா கடிதம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை - அரண்மனை தகவல்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் ராஜினாமா கடிதம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை - அரண்மனை தகவல்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் பதவி விலகினார்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் பதவி விலகினார்

பகாங், பேராக் மாநிலத் தேர்தலை அவசரமாக நடத்த BN விரும்பவில்லை – ஸாஹிட்

பகாங், பேராக் மாநிலத் தேர்தலை அவசரமாக நடத்த BN விரும்பவில்லை – ஸாஹிட்

நெகிரி செம்பிலான் முன்னாள் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களின் வழக்கில் சுமுகத் தீர்வுக்கு பேச்சுவார்த்தை

நெகிரி செம்பிலான் முன்னாள் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களின் வழக்கில் சுமுகத் தீர்வுக்கு பேச்சுவார்த்தை