Nov 15, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா தேர்தல் பின்னடைவு: தேர்தல் செயல்பாடுகளை மறுஆய்வு செய்ய பிகேஆர் முடிவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா தேர்தல் பின்னடைவு: தேர்தல் செயல்பாடுகளை மறுஆய்வு செய்ய பிகேஆர் முடிவு

மலாக்கா மாநிலத் தேர்தலில் பிகேஆர் போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் பெரும் பின்னடைவைச் சந்தித்தைத் தொடர்ந்து, தனது தேர்தல் செயல்பாடுகள் மற்றும் வேட்பாளர்களின் தயார் நிலையை மறுஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.

குறிப்பாக, கிராமப்புறத் தொகுதிகளில் தேர்தல் பணிக்குழுவின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டறியத் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்துள்ளார்.

மேலும், நகர்ப்புறங்களுடன் ஒப்பிடும் போது கிராமப்புறங்களில் தேர்தல் பணிக்குழுவின் தயார்நிலை குறைவாக இருந்ததாக முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில் இளம் வாக்காளர்களின் வாக்குப்பதிவு போக்கு மற்றும் குறைந்த வாக்காளர் வருகை குறித்தும் பிகேஆர் ஆய்வு செய்யவுள்ளது.

இதனிடையே, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் விரைவில் சந்தித்து தேர்தல் முடிவுகளைப் பற்றி ஆலோசிக்க உள்ளதாகவும் ஃபாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
அடுத்த பொதுத்தேர்தலில் பிபிபி கட்சி வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் - ஸாஹிட் உறுதி

அடுத்த பொதுத்தேர்தலில் பிபிபி கட்சி வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் - ஸாஹிட் உறுதி

அடுத்த பொதுத்தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும் - ஜோகூர் ஜசெகவுக்கு தியோ நீ சிங் வலியுறுத்து

அடுத்த பொதுத்தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும் - ஜோகூர் ஜசெகவுக்கு தியோ நீ சிங் வலியுறுத்து

மலாக்கா முதலமைச்சராக இரண்டாவது முறையாக அப்துல் ரவுஃப் யுசோ பதவியேற்பு

மலாக்கா முதலமைச்சராக இரண்டாவது முறையாக அப்துல் ரவுஃப் யுசோ பதவியேற்பு

மலாக்கா சட்டமன்றத் தேர்தல்:  மாநில அரசை அமைப்பதாக பாரிசான் நேஷனல் – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அறிவிப்பு

மலாக்கா சட்டமன்றத் தேர்தல்: மாநில அரசை அமைப்பதாக பாரிசான் நேஷனல் – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அறிவிப்பு

மலாக்கா வெற்றிக்கு BN–PN கூட்டணியின் திட்டமிட்ட ஒத்துழைப்பே காரணம் – தக்கியுடின்

மலாக்கா வெற்றிக்கு BN–PN கூட்டணியின் திட்டமிட்ட ஒத்துழைப்பே காரணம் – தக்கியுடின்

மலாக்கா தேர்தல் தொடர்பாக 32 விசாரணைக் கோப்புகள் சட்டத்துறைத் தலைவரிடம் ஒப்படைப்பு

மலாக்கா தேர்தல் தொடர்பாக 32 விசாரணைக் கோப்புகள் சட்டத்துறைத் தலைவரிடம் ஒப்படைப்பு