நெகிரி செம்பிலான், லோபாக் சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு இரண்டாவது முறையாக டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் சியு சேவ் யோங், இன்று காலையிலேயே சிரம்பான், புக்கிட் மேவா இடைநிலைப்பள்ளியில் தமது வாக்கை செலுத்தினார்.
லோபாக் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு இரண்டாவது தவணையாக போட்டியிடும் சியு சேவ் யோங், பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் போட்டியிடும் கெராக்கான் வேட்பாளர் இங் சூன் யோங் கிடம் நேரடிப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். வாக்களிப்பதற்கு முன்னதாக லோபாக் தொகுதில் வாக்களிப்பு மையங்களில் திரண்டிருந்த மக்களை சந்தித்து சியு சேவ் யோங் கைக்குலுக்கினார். இம்முறை காலையிலேயே அதிகமானோர் வாக்களிக்க திரண்டு இருப்பது நல்லதொரு அறிகுறியாகும் என்று சியு சேவ் யோங் தெரிவித்தார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


