Dec 21, 2025
Thisaigal NewsYouTube
மேம்பாட்டு திட்டங்கள் குறித்த அறிவிப்பு, நெங்கிரி வாக்காளர்களைக் கவராது
அரசியல்

Share:

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 01-

கெளந்தன், நெங்கிரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், எந்தவொரு தரப்பினரும் மேம்பாட்டு திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு, அங்குள்ள வாக்காளர்களைக் கவர முடியாது.

அங்குள்ள வாக்காளர்கள், இஸ்லாம், மலாய் ஆகிய உணர்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிப்பதாக, மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் - UITM-ம்மைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் டாக்டர் அரிஃப் அய்சுடின் அஸ்லான் தெரிவித்தார்.

நடப்பு சூழலில், இஸ்லாம் மற்றும் மலாய் சார்ந்த கருத்தியலை பாஸ்-சும் பெர்சத்து-வும் அதிகம் கொண்டுள்ளன.

ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தேசிய முன்னணி, இஸ்லாம் மற்றும் மலாய்க்காரர்களுக்காக போராடும் கட்சியாக, தங்களை காட்டிக்கொண்டால் மட்டுமே, நெங்கிரி தொகுதி வாக்காளர்களின் ஆதரவைப் பெற முடியும் என அரிஃப் கூறினார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்