மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில், நெகிரி செம்பிலான் மாநில சட்ட மன்றம் வரும் சனிக்கிழமை ஜூலை முதல் தேதி கலைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு, வரும் ஜூலை முதல் தேதி மாநில சட்டமன்றத்தைக் கலைக்க, நெகிரி செம்பிலான் மாநில ஆளுனர் துங்கு முஹ்ரீஸ் இப்னி அல்மர்ஹும் துவான்கு முனாவீர் ஒப்புதல் அளித்துள்ளதாக மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹருன் தெரிவித்துள்ளார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


