Dec 22, 2025
Thisaigal NewsYouTube
அதிகாரி கைது செய்யப்பட்டதை உறுதி படுத்தினார் சனூசி
அரசியல்

அதிகாரி கைது செய்யப்பட்டதை உறுதி படுத்தினார் சனூசி

Share:

கெடா மாநிலத்தில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கை தொடர்பாக தமது அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டதை கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் அவர் கைது செய்யப்பட்டதைக் கண்டு தாம் அதிர்ச்சி அடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் இதனை கடந்து வர வேண்டும் என்று நிலை இருப்பதால், இவ்விவகாரத்தில் தாம் அலட்டிக்கொள்ளவில்லை என்று சனூசி விளக்கினார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு