May 3, 2026
Thisaigal NewsYouTube
கத்தாரில் உள்ள மலேசியர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு தூதரகம் எச்சரிக்கை
அரசியல்

Share:

கத்தாரில் உள்ள மலேசியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தோஹா-விலுள்ள மலேசிய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பாதுகாப்பாக இருக்கும் படியும் வலியுறுத்தியுள்ளது.

மேற்காசிய போர் தொடர்ந்து வரும் நிலையில், ஈரான் சில நாடுகளுக்கு விடுத்துள்ள சமீபத்திய எச்சரிக்கையைத் தொடர்ந்து, மலேசியத் தூதரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதேவேளையில், பொதுமக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை என்றும், கத்தார் ஆயுதப்படைகள் எப்போதும் தயார் நிலையில் இருந்து நாட்டை பாதுகாக்கும் என்றும் கத்தார் அரசு அறிவித்துள்ளது.

மேலும், கத்தார் ஆயுதப்படைகள் பல தாக்குதல்களை வெற்றிகரமாக தடுத்து, சேதத்தையும் உயிரிழப்புகளையும் குறைத்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு