Jun 28, 2026
Thisaigal NewsYouTube
6 நாடாளுமன்ற உறுப்பினர்களை நிலைநிறுத்திய முடிவை மீட்டுக்கொள்ள MUDA கோரிக்கை
அரசியல்

Share:

புத்ராஜெயா, ஜூலை 19-

பெர்சத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களை நிலைநிறுத்திய முடிவை மீட்டுக்கொள்ளும்படி, மக்களவை தலைவர் டான் ஸ்ரீ ஜோஹாரி அப்துல்-லுக்கு மூடா கட்சி வலியுறுத்தியுள்ளது.

அவரது அம்முடிவு, ஷெரட்டன் நடவடிக்கையை போன்று, அரசியல்வாதிகள் அவர்களது சுயநலனுக்காக, மக்களுக்கு துரோகம் இழைப்பதற்கான வாய்ப்பை மீண்டும் ஏற்படுத்தி தந்துவிடும் எனவும் அக்கட்சி அதன் அறிக்கையில் கூறியுள்ளது.

சம்பந்தப்பட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்களை, ஜோஹாரி அவரது அதிகாரத்தை மீறி நிலைநிறுத்தியுள்ளதாக எதிர்க்கட்சியினர் கூறியுள்ளதை தற்காத்து பேசியுள்ள மூடா கட்சி, கூட்டரசு அரசியலைமைப்பின் 49A(1) பிரிவைப் பற்றிய அவரின் விளக்கம் தவறானது எனவும் வாதிட்டுள்ளது.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்